Vijay Aaron / Powerlines Songs V6 - Kirubai Ennai (feat. Vijay Aaron)

கிருபை என்னை சூழ்ந்ததால் நான் தலை குனிவதில்லை
கிருபை என்னை ஆட்கொண்டதால் அழிந்து போவதில்லை

அந்த மரத்தில் தூக்கப்பட்டு என் சாபம் ஏற்றப்பட்டு

விடுதலை செய்ததால் நான் உயர பறக்கின்றேன்

தள்ளி நின்று பார்க்கத்தான் அருகதை இருந்தபோது
என்னை அள்ளி அரவணைத்து
தம்மோடு இணைத்துக் கொண்டார்
குறை பல இருந்தபோதும் நிறைவான வாழ்வைத் தந்தார்
தூரம் தூரம் போனபோதும் வேகமாய் என் பக்கம் வந்தார்

மரத்தில் தூக்கப்பட்டு என் சாபம் ஏற்றப்பட்டு
அந்த மரத்தில் தூக்கப்பட்டு என் சாபம் ஏற்றப்பட்டு
விடுதலை செய்ததால் நான் உயர பறக்கின்றேன்
விடுதலை செய்ததால் நான் உயர பறக்கின்றேன்
கிருபை என்னை சூழ்ந்ததால் நான் தலை குனிவதில்லை
கிருபை என்னை ஆட்கொண்டதால் அழிந்து போவதில்லை

எத்தனையோ நேரங்கள் தகப்பனை நான் வெறுத்த போது
அத்தனைக்கும் சேர்த்து வைத்து சிலுவையிலே திருப்பித் தந்தார்
சகதியால் சூழ்ந்த என்னை
குருதியால் வாழ செய்தார்
மேலிருந்து பார்த்தபோது அவரையே என்னில் கண்டார்

அந்த மரத்தில் தூக்கப்பட்டு என் சாபம் ஏற்றப்பட்டு
அந்த மரத்தில் தூக்கப்பட்டு என் சாபம் ஏற்றப்பட்டு
விடுதலை செய்ததால் நான் உயர பறக்கின்றேன்
விடுதலை செய்ததால் நான் உயர பறக்கின்றேன்
கிருபை என்னை சூழ்ந்ததால் நான் தலை குனிவதில்லை
கிருபை என்னை ஆட்கொண்டதால் அழிந்து போவதில்லை

Written by:
VIJAY ELANGOVAN

Publisher:
Lyrics © O/B/O DistroKid

Lyrics powered by Lyric Find

Vijay Aaron / Powerlines Songs V6

View Profile